பள்ளிகளில்
நடைபெறும் குடியரசு தினவிழாவில் தலைமையாசிரியர்கள் தேசியக்கொடியேற்ற
வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குடியரசு தினவிழா கொண் டாட்டம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு :
ஜனவரி
26 - ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு
அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள் , பெற்றோர்
பொறுப்பாளர்கள் , ஆசிரியர் கழக உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்
முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மட்டுமே தேசியக்கொடியை ஏற்ற
வேண்டும். வேறு யாரையும் வைத்து கொடி ஏற்றக்கூடாது. தலைமையாசிரியர் இல்லாத
இடத் தில் பொறுப்பு தலைமை ஆசிரியர் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...