தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி,திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய விண்ணப்பதாரர்கள், அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க ஆட்சேர்ப்பு அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால்டிக்கெட்டில் நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், நேரம்,ஆகிய விவரங்கள் இருக்கும்
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கூட்டுறவுத்துறை (COOPERATIVE DEPARTMENT) இணையதளம் உள்ளது. அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், அந்தந்த மாவட்டத்தின் கூட்டுறவுத்துறை இணையதளத்துக்கு சென்று ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கோயம்புத்தூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
காஞ்சிபுரம் மாவட்டம் விண்ணப்பிக்க:-
விழுப்புரம் மாவட்டம் விண்ணப்பிக்க:-
விருதுநகர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
திருவள்ளூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
கிருஷ்ணகிரி மாவட்டம் விண்ணப்பிக்க:-
தர்மபுரி:- மாவட்டம் விண்ணப்பிக்க:-
திண்டுக்கல் மாவட்டம் விண்ணப்பிக்க:-
புதுக்கோட்டைமாவட்டம் விண்ணப்பிக்க:-
நாமக்கல் மாவட்டம் விண்ணப்பிக்க:-
செங்கல்பட்டு மாவட்டம் விண்ணப்பிக்க:-
ஈரோடு மாவட்டம் விண்ணப்பிக்க:-
திருச்சி மாவட்டம் விண்ணப்பிக்க:-
மதுரை மாவட்டம் விண்ணப்பிக்க:-
ராணிப்பேட்டை மாவட்டம் விண்ணப்பிக்க:-
திருவண்ணாமலை மாவட்டம் விண்ணப்பிக்க:-
அரியலூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
தென்காசி மாவட்டம் விண்ணப்பிக்க:-
திருநெல்வேலி மாவட்டம் விண்ணப்பிக்க:-
சேலம் மாவட்டம் விண்ணப்பிக்க:-
கரூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
தேனி மாவட்டம் விண்ணப்பிக்க:-
https://drbtheni.net/index.php
சிவகங்கை மாவட்டம் விண்ணப்பிக்க:-
தஞ்சாவூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
ராமநாதபுரம் மாவட்டம் விண்ணப்பிக்க:-
பெரம்பலூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
கன்னியாகுமரி மாவட்டம் விண்ணப்பிக்க:-
திருவாரூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
வேலூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
மயிலாடுதுறை மாவட்டம் விண்ணப்பிக்க:-
திருப்பத்தூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் விண்ணப்பிக்க:-
திருப்பூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
கடலூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-
தூத்துக்குடி மாவட்டம் விண்ணப்பிக்க:-
நாகப்பட்டினம் மாவட்டம் விண்ணப்பிக்க:-
நீலகிரி மாவட்டம் விண்ணப்பிக்க:-
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...