தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை
காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு
மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை காலை உருவாகும் காற்றழுத்த
தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என
வானிலை மையம் கூறியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...