தமிழ்நாடு அரசின் முன்னோடித்
திட்டங்களில் ஒன்றான மதிப்பீட்டு புலம் " பார்வையில் காணும் அரசாணை மூலம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது . பள்ளிசார் மதிப்பீட்டை ( School Based
Assessment ) முதன்மைப்படுத்தும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் இயங்கும்
உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ( Hi.Tech Labs ) வழியாக கணினி வழி வினாடிவினா
போட்டிகளை மேற்கொள்ளும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி வழி வினாடிவினா போட்டிகளை நடத்துவதற்கான தேதி அறிவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...