![IMG_20221208_182249 IMG_20221208_182249](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeppuZ4rCfedSl7GY35LVAReAHHvukc9Fm5qhaY9TiCPMEtqR-NiP2Ju-Fi8PsTygP8e4ufPXM5pKA_cXTm79X3Ls_QFGoGIOGAHNkarCS_fVrZEocI3Hbe8foDj83GCrBYXQNS162rKtCxk-5dIHAFQ78YWqd1_9477sb1NPnXSQ0YLwTVpzqRbWPww/s320/IMG_20221208_182249.jpg)
அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர்கள் , 14.122022 ( புதன் கிழமை ) முற்பகல் 1.00 மணி முதல் 23 : 12.2022 ( வெள்ளிக் கிழமை ) வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் ( www.dge.tn.gov.in ) சென்று , இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி , மாணாக்கரது விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...