வெல்லும்
சுருக்கம்
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி
மெட்ரிகுலேசன் பள்ளிகள்
இயக்குநர் பணியிடத்தை பணியிட
மாறுதல்
மூலம் நிரப்புதல்
ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக் கல்வி [பக1(1)]த் துறை
அரசாணை (வாலாயம்) எண்.398
நாள் 01.11.2022.
திருவள்ளுவர் ஆண்டு 2053 சுபகிருது, ஐப்பசி 15.
படிக்கப்பட்டவை
அரசாணை (டி) எண்.269, பள்ளிக் கல்வித் (பக1(1) துறை, நாள் 31.10.2022
ஆணை:
மேலே படிக்கப்பட்ட அரசாணையில் மெட்ரிகுலேசன் பள்ளிகள்
இயக்குநராகப் பணியாற்றி வந்த திரு. அ.கருப்பசாமி அவர்களை
வயது முதிர்வின் கூடுதல் உதவி திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,
காரணமாக
31.10.2022
பிற்பகல் பணியிலிருந்து
ஓய்வு பெற அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது. இதனைத்
தொடர்ந்து, 01.11.2022
முதல்
காலியேற்படும் மெட்ரிகுலேசன்
பள்ளிகள் இயக்குநர் பணியிடத்திற்கு முனைவர். எஸ்.நாகராஜமுருகன்,
அவர்களை பணியிட
மாறுதல்
மூலம் நியமனம் செய்து அரசு
ஆணையிடுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
காகர்லா உஷா
அரசு முதன்மைச் செயலாளர்.
பெறுநர்
முனைவர். எஸ்.நாகராஜமுருகன்,
கூடுதல் உதவி திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-6.
பள்ளிக் கல்வி ஆணையர், சென்னை-6.
இதற்கு மட்டும் எதற்கு இயக்குநர் ,? அவரையும் ஆணையாளராக மாத்துங்கப்பா. அப்பத்தான் கல்வித்துறையை பற்றி அறியாதவர்கள் பள்ளிக்கல்வித்துறை மிகவும் வளர்த்தது போல் வளர வேண்டாமா?
ReplyDelete