கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜன.28ம் தேதியை பணிநாளாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்தார்.
திருவண்ணாமலை:
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு
வரும் டிச.,6 ல் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...