அரசு பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் நடத்தப்பட்டவினாடி வினா போட்டியில் மாநில அளவில் சிறப்பாகசெயல்பட்டு தேர்வு செய்யப்பட்ட 68 மாணவர்கள் துபாய்க்கு நான்கு நாட்கள் கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுகின்றனர் கல்வி அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் செல்கிறார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...