மறைந்த
முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த
வி.கே.சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளது. சட்ட வல்லுநர்கள் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க
தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவர் சிவகுமார், அப்போதைய
சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர்
ராதா கிருஷ்ணன் , ராமமோகன் ராவ், பிரதாப் ரெட்டி உள்பட 8 பேர் மீது
ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு ஆணை..!!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...