முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த நிலையில், தற்போது பணிக்கு தேர்வானவர்களின் இறுதிப் பட்டியல் பாடவாரியாக படிப்படியாக நாள்தோறும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு வருகிறது.
இன்று பொருளியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கான இறுதித் தேர்வர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
PGTRB - Economics, Zoology Subjects Provisional Selected Candidates List - Download here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...