01.10.2022 ( ஞாயிற்றுக்கிழமை )
அன்று நடைபெறவிருக்கும் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு
விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய 09.09.2022
மற்றும் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 10.09.2022 என
தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தங்கள் ஆளுகைக்குட்பட்ட கல்வி மாவட்டங்களில் , இத்தேர்விற்கென பதிவேற்றம் செய்த பள்ளிகளின் பெயர் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் அடங்கிய பட்டியல் உரிய தேர்வு மையங்களுடன் இணைக்கும் ( Centre Mapping ) பணியை முதன்மைக் கல்வி அலுவலர் மேற்கொள்ளும் பொருட்டு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 12.09.2022 அன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். )
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...