Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!!!

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. அதன்படி,6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5ம் தேதி வரை விடுமுறை.

1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9ம் தேதி வரை விடுமுறை.

எண்ணும் எழுத்தும் திட்ட இரண்டாம் பருவத்திற்கு ஆசிரியர்களுக்கான பயிற்சி அக்டோபர் 6 - 8 வரை நடைபெறுவதால் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive