பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் சிற்பி திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. சிற்பி திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...