மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவிழந்தூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவை நேரம் தாண்டி வழங்கிய தலைமையாசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மாணவர்களுக்கு காலை 9.45 மணிக்கு உணவு வழங்கி தாமதப்படுத்திய தலைமையாசிரியை குருபிரபா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் , மாவட்ட கல்வி அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உத்தரவு
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» நேரம் தாண்டி காலை உணவு - தலைமையாசிரியை சஸ்பெண்ட்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...