Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

B.Ed படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நாளை தொடக்கம்: கல்லூரிகல்வி இயக்ககம் அறிவிப்பு!



பி.எட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நாளை தொடங்க உள்ளது. tngasaedu.in என்ற இணையதளத்தில் நாளை முதல் 3-ம் தேதி வரை B.Ed படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அக் 6-ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக் 10-ல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று கல்லூரிகல்வி இயக்ககம் அறிவித்துள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive