Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

8000 ஆசிரியர் பணியிடங்களை ராணுவப் பள்ளிகளில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.

.com/

பெங்களூரு , மும்பை , வெலிங்டன் ( சாட்டி ) உள்பட நாடு முழுவதும் ராணுவநிலையங்களின் பகுதியில் இயங்கும் ராணுவ பள்ளியில் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் , இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள் , இரண்டு ஆண்டு டிப்ளமோ பட்டய படிப்புமுடித்த ஆசிரியர்கள் விண்ணப் பிக்கலாம்.ஆன்லைன் தேர்வு , கற்பித்தல் திறன் மற்றும் கணினி திறன் , நேர்காணல் அடிப்படையில் தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 விண்ணப்பிக்க கடைசி தேதி : 5-10-2022

 விண்ணப்பிப்பதற்கான வயது வாம்பு பணி அனுபவம் , விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை httpsgiregister.cbtexams.in/AWES/Registration/ என்ற இணையயக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

AVvXsEg2gKX8tm9oKmN74uSC_jirTa-xldsAGLVFzxoNfsHBBkt_Vfcqmv3N96W2livhsFIzLfDVGgzIp6BNH1J2Xidy3I6SomMa0fkSAtLi_Q5tkyQA9i8cvaqIwgcIrbLFnMvKCGdvEBlg1hzKzA6uJTveHB-fOB65iqn-rlA-k8TgiJNNEDI6uw8HsNxl




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive