கட்டிடக் கலை அறிவியல்
படிப்புக்காக விண்ணப்பிக்க செப்.7ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
செய்யப்பட்டுள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. NATA,
JEE மதிப்பெண்களின் படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாதவர்கள் விவரங்களை
திருத்தம் செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...