மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் , மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு . அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் இன்று ( 5.9.2022 ) சென்னை , பாரதி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் , அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்தும் அதைக் கடந்தும் முழுமையான கல்வியை வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 26 தகைசால் பள்ளிகளையும் , அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி , நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் 15 மாதிரிப் பள்ளிகளையும் தொடங்கி வைத்தார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» தில்லி முதலமைச்சரால் தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 26 தகைசால் பள்ளிகள் (School of Excellence) மற்றும் 15 மாதிரிப் பள்ளிகளின் விவரம் வெளியீடு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...