![IMG_20220912_155717 IMG_20220912_155717](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_X_r_Jp6x02fLEhfmM8U_Jdwpe0Naw-2y16DGDbS3oABGHz7gluAPmK2cyEYTL_b5u0Xejt37o-n7YfK0unI7XNGbDTvfu3e6QCm-haDxDUiHKB9qhay8ryga3OdN2zzTptAEiwzcM8CDxm7WPbnT4TRK_1E2XF2o7Fylpcwo8dEecVtJUHxdV7t_sg/s320/IMG_20220912_155717.jpg)
மே
2022 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட ) , மேல்நிலை முதலாம் ஆண்டு
மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல்
15.09.2022 அன்று முதல் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும் , தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ( Original Mark Certificates ) / மதிப்பெண் பட்டியலினை ( Statement Of Mark ) பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் , விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...