இவ்வாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்வியில் சேர உள்ளனர். பொறியியல் கலந்தாய்வு வரும் நாட்களில் தொடங்க உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் உயர் கல்வி குறித்த பல்வேறு நுழைவுத்தேர்வுகளின் முடிவுகள் வரவிருக்கிறது. இந்நிலையில் பள்ளிகளில் 07.09.2022 முதல் 09.09.2022 வரை , உயர் கல்வி குறித்த ஆலோசனைகள் கல்லூரி சேர்க்கை குறித்த தகவல்கள் , தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுதல் மற்றும் திட்டமிடுதல் சார்ந்து ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
> பள்ளி அளவில்
> மாவட்ட அளவிலான சிறப்பு மையங்களில்
தொலைபேசி வாயிலாக -14417,104
Higher Studies Counselling - Proceeding.pdf
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...