மேற்கண்ட அறிவியல் உபகரணம்
module-ல் index பகுதியில் சென்று எந்த ஒரு தலைப்பை தொட்டாலும் அந்த
பரிசோதனைக்குரிய பக்கத்திற்கு செல்லும்.
குறிப்பிட்ட பரிசோதனையின் தலைப்பிற்கு அருகில் உள்ள வீ என்ற எழுத்தை தொட்டால் அதற்குரிய யூடியூப் வீடியோவை பார்க்கலாம்.
த என்ற எழுத்தை தொட்டால் அதன் தொடர்புடைய விக்கிபீடியா தகவல் பகுதிக்கு செல்லும்
டவுன்லோட் செய்ய கீழே உள்ள link ஐ click செய்ய வேண்டும்...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...