Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SAMEER நேர்முகத்தேர்வு அறிவிப்பு.

SAMEER

பயன்பாட்டு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் மற்றும் ஆராய்ச்சிக்கான சமூகம் ( SAMEEER ) என்பது இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகும் . நிர்வாக அதிகாரி மற்றும் கணக்கு அதிகாரி பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசு / மாநில அரசு / தன்னாட்சி அமைப்புகள் / PSU களிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களின் சேவைகள் அதன் சென்னை மையம் , SAMEER க்கு தேவைப்படுகிறது.

தகுதிக்கூறு , பொதுவான நிபந்தனைகள் போன்ற விவரங்கள் அடங்கிய முழு விளம்பரம் மற்றும் விண்ணப்ப மாதிரி படிவம் www.cem.sameer.gov.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேற்கண்ட பதவிக்கான நேர்முகத் தேர்வு 12 செப்டம்பர் 2022 , காலை 10.00 மணிக்கு நடத்தப்படும் . ( மாறுதலுக்குட்பட்டது அவை எங்கள் இணையதளத்தில் அறிவிக்கப்படும் )





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive