துணை மருத் துவப் படிப்புகளுக்கான
ஆன்லைன் விண்ணப்பப்பதிவு திங்கள்கிழமை ( ஆக .1 ) தொடங்குகிறது. மருத்துவப்
படிப் பி.பார்ம் ( லேட்ட ரல் என்ட்ரி ) , போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நர்சிங்
படிப்பு மற்றும் போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நர்சிங் படிப்பு ,
பெண் களுக்கான செவிலியர் பட்டயப் படிப்பு , மருத்துவம் சார்ந்த பட்ட யம்
மற்றும் சான்றிதழ் படிப்பு படிப்புகளில் சேருவதற் துணை புகளான ஆகிய கான
அனைத்து விவரங்களுக்கும் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org இணையதளங்களை ஆகிய தொடர்பு கொள்ளலாம்.
இணையதள விண்ணப்பத்துக் கான பதிவு திங்கள்கிழமை ( ஆக .1 ) தொடங்கி வரும் 12 - ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...