Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

B.Ed., / M.Ed., பயில்பவர்கள் பயிற்சி பெறுவதற்கு TNTEU வழிகாட்டுதலுடன் பள்ளிக் கல்வி ஆணையரகத்தால் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்படும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!



பி.எட் , எம்.எட் பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பயிற்சிக்காக சுமார் 80 நாட்கள் அரசுப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர் . இப்பயிற்சி மாணவர்களுக்கான பள்ளி ஒதுக்கீட்டை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்களே செய்துவருகின்றனர்.

நடப்புக் கல்வி ஆண்டு முதல் , இந்த ஒதுக்கீடு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் ( TNTEU ) வழிகாட்டுதலுடன் பள்ளிகல்வித்துறை ஆணையரகத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேரடியாக ஒதுக்கீடு செய்யப்படும் . எனவே மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்கள் எந்த ஒதுக்கீடும் செய்ய வேண்டியதில்லை.









0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive