வாக்காளர் பட்டியலில் இப்பணிக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட படிவம் 6பி-யில் உள்ள விபரங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இதற்காக வாக்குச்சாவடி. அலுவலர்கள், வீடு, வீடாக சென்று படிவம் வழங்கி வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தேர்தல் ஆணைய செயலிகள் மூலமாகவும் ஆதார் விவரங்களை வாக்காளர்கள் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...