TNSED
எனும் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் மாணவர் வருகை ஆப்பில் புதிய ஆப்டேட்
மூலமாக E-Profile எனும் புதிய பகுதியானது சேர்க்கப்பட்டுள்ளது. அதில்
ஆசிரியர்கள் விடுப்பு குறித்த விவரங்கள், விடுப்பு தேவை குறித்த விவரங்களை
ஆசிரியர்கள் தங்களது Individual Login -ல் சென்று தகவல்களை பதிவேற்றம்
செய்ய வேண்டும்.
அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விளக்கத்தை கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி செய்யவும்.
Staff Leave Application வழிகாட்டு நெறிமுறைகள்
TNSED - How to Update Leave Details in E Profile - Download here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...