Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ள அரசு ஊழியருக்கு எத்தனை நாட்கள் சிறப்பு விடுப்பு அனுமதிக்கலாம்? RTI Letter

 


 

ஓர் அரசு ஊழியர் கொரோனா நோய்த் பாதிக்கப்பட்டிருந்தால் , மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் சிகிச்சைப் பெற்ற நாட்கள் தொற்றால் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முழுமைக்கும் மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம்.

மேலும் , அரசாணை ( நிலை ) எண் . 304 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள் : 1706.2020 ல் பத்தி 5V ன்படி கொரோனா நோய்த் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்டப் பகுதியில் ( Containment Zone ) இருந்தால் அதற்குரிய அறிவிப்பு ( Notice ) சமர்ப்பித்து தடை செய்யப்பட்ட நாட்களை சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கலாம்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive