ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி சமையலர் தேர்வு அறிவிப்பை ரத்து செய்ததற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சமையலர் தேர்வு எழுதியவர்கள் பணி ஆணை கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேர்வுக்குழுவின் பணி உரிய நபர்களை தேர்வு செய்வதுதான் என்று உயர்நிதிமன்ற கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்
Revision Exam 2025
Latest Updates
Home »
Padasalai Today News
» ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி சமையலர் தேர்வு அறிவிப்பு ரத்து: இடைக்கால தடை விதிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...