ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை குழு மாற்றி அமைப்பு நடைபெற்று வருகின்றது. குழுவில் மாவட்ட கல்வி அலுவலர், சட்டமன்ற உறுப்பினர், பட்டியல் இனத்தை சேர்ந்த 2 பேரும் இருப்பார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...