Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திங்கட்கிழமை கலந்தாய்வு நடைபெறும் இடம் மாற்றம்!

//கலந்தாய்வு இடம் மாற்றம்//  

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு 11/7/2022 திங்கள் அன்று மிகச் சரியாக முற்பகல் 8.30மணி அளவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும். 

(10.07.2022 ஞாயிறு - பக்ரீத் அரசு விடுமுறை). கலந்தாய்வில் கலந்துகொள்ள உள்ள  இடைநிலை ஆசிரியர்களுக்கு இடம் மாற்ற தகவலை வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

முதன்மை கல்வி அலுவலருக்காக, நேர்முக உதவியாளர் (இடைநிலை), கள்ளக்குறிச்சி.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive