Home »
Padasalai Today News
» பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் கூடுதலாக 300 பயிற்சியாளர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் புதிய கட்டிடங்கள் திறப்பு!
பவானிசாகர் , அரசு அலுவலர் பயிற்சி
நிலையத்தில் கூடுதலாக 300 பயிற்சியாளர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் 15
கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் - மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...