அரசுப்பணியாளர்கள் கலந்து கொள்ளும்
எந்த ஒரு தேர்விற்கும் செல்வதை பணிக்காலமாக ( on Duty ) கருதி
துய்த்துக்கொள்ளலாம் . மேலும் , அதே விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட
தேர்விற்கு அதிகபட்சமாக இருமுறைக்கு c மல் பணிக்காலமாக கருதி அனுமதி
வழங்கப்படமாட்டாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...