
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதன் வாயிலாக, தகுதி பெறுபவர்களுக்கு, ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம், பிளஸ் 2 படித்து முடிக்கும் வரை வழங்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...