அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜுன் 22 முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்www.tngasa.in . , www / tngasa.org என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம்இணையதளம்வாயிலாக விண்ணப்பம் பதிவுசெய்ய ஜூலை 7 ம் தேதி இறுதிநாள் ஆகும் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...