பள்ளிக்
கல்வி - 2011-12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு
கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1,590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 6,872 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்கள் ஆக மொத்தம் 8,462 தற்காலிக பணியிடங்கள் - 01.01.2022 முதல்
31.12.2024 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் ஆணை
வெளியிடப்படுகிறது.
ஆணை : GO NO : 173 , DATE : 13.06.2022
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...