
+1 தேர்வில் 90.07 % பேர் தேர்ச்சிHSE(+1) May 2022 Result Analysis - Download here...தமிழகம் , புதுச்சேரியில் +1 தேர்வில் 90.07 % மாணவ , மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் : பள்ளிக்கல்வித்துறைதமிழகம் , புதுச்சேரியில் +1 தேர்வில் 90.07 % மாணவ , மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் : பள்ளிக்கல்வித்துறை8,43,675 பேர் தேர்வு எழுதியதில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் : பள்ளிக்கல்வித்துறை 2020 பொதுத்தேர்வை விட தேர்ச்சிவிகிதம் குறைவுமாணவிகள் 94.99...