![b91dd619-5ae3-4fd2-9d5c-c136d304c64a b91dd619-5ae3-4fd2-9d5c-c136d304c64a](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi759bo32YAS9sIanSzVk8FCnB1R_Y1dw7ZoUNsJeUVx1bcd8OI1S0gIXQuTp4T94lFqpNyuUvUGtOTDuRQ1h_3NiVY_kRIowG25bVqexqBcTbwaj1fs-C_yaWxWIPE-jTn5_1ljClEa4Wu86lPqB8WFuUY7z0yMjB5JH0An_Qi3if5y1YkfHRBrU9t/s320/b91dd619-5ae3-4fd2-9d5c-c136d304c64a.jpg)
Meta
நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ் அப்-பில் புதிய வசதிகளை அறிமுகம்
செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரூப்களில்
மேற்கொள்ளப்படும் சாட்கள் மீது கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அட்மின்களுக்கு
அதிகாரம் வழங்குவதாக இது அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது. புதிய வாட்ஸ்
அப் வெர்சன் 2.22.11.4-ல் இந்த வசதிகள் இடம்பெற உள்ளன.
"'This Was removed by an admin’’ (இந்த மெசேன் அட்மின் ஒருவரால் டெலீட் செய்யப்பட்டது) என்ற வாசகம் அந்த மெசேஜை அனுப்பிய யூஸருக்கு காண்பிக்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...