தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 3 வயது முதல் 12 வரை உள்ள குழந்தைகளுக்கு, அரைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டசபையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளார்.
Revision Exam 2025
Latest Updates
Home »
Padasalai Today News
» தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...