Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்திய அஞ்சல் துறையில் 38926 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. ( Last Date : 05.06.2022 )

indian_post.jpg?w=360&dpr=3

இந்திய அஞ்சல் துறையில் தற்போது புதிதாக 38,926 காலியிடங்களுக்கான மாபெரும் வேலைவய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் டாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்களுக்கானது.  தமிழ்நாட்டில் மட்டும் 4310 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அஞ்சல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்புக்காக காத்திருந்த இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையவும்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Gramin Dak Servaks

மொத்த காலியிடங்கள்: 38,926

பணியிடம்: இந்தியா முழுவதும்


அஞ்சல் மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 

1. ஆந்திரம் - 1716

2.  அசாம் - 951

3. அசாம் பெங்காலி/ பங்களா -143

4. அசாம் போடோ - 47

5. அசாம் ஹிந்தி/ ஆங்கிலம் - 2

5. பிகார் - 990

6. சத்தீஸ்கர் - 1253

7. தில்லி - 60

8. குஜராத் - 1901

9. ஹரியானா - 921

10. ஹிமாச்சல பிரதேசம் - 1007

11. ஜம்முகாஷ்மிர் - 265

12. ஜார்கண்ட்  - 610

13. கர்நாடக - 2410

14. கேரம் - 2203

15. மத்தியப் பிரதேசம் - 4074

16. மகாராஷ்டிரம் கொங்கனி / மராத்தி - 42

17. மகாராஷ்டிரம் மராத்தி - 2984

18. வடகிழக்கு பெங்காலி -166

19. வடகிழக்கு இந்தி/ ஆங்கிலம் - 236

20. வடகிழக்கு மணிப்பூரி/ ஆங்கிலம் - 56

21. வடகிழக்கு மிசோ - 93

22. ஒடிசா - 3066

23. பஞ்சாபி ஆங்கிலம் - 21

24. பஞ்சாபி - 948

25. ராஜஸ்தான் - 2390

26. தமிழ்நாடு - 4310

27. தெலங்கானா - 1226

28. உத்தரப் பிரதேசம் - 2519

29. உத்தரகாண்ட் -  353

30. மேற்கு வங்காளம் பெங்காலி -1850

31. மேற்கு வங்காளம் ஹிந்தி/ ஆங்கிலம் - 48

32. மேற்கு வங்காளம் நேபாளி - 26

33. மேற்கு வங்காளம் நேபாளி / பெங்காலி - 13

34. மேற்கு வங்காளம் நேபாளி / ஆங்கிலம் - 26

தகுதி

மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட மாநிலங்களின் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் இருசக்கர வாகனங்கள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு

18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் விகிதங்களின்படி தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:  www.indianpost.gov.in, indianpostgdsonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.06.2022

மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive