நடப்பு
கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்
இன்று நடைபெற்ற சட்டப் பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில் தெரிவித்தார்.
காலிப் பணியிடங்களில் 9,494 ஆசிரியர்கள் நியமனம் - வீடியோ
Counsellingla காலிப்பணியிடமே காட்டவில்லையாம் south sidela. Ippo Engage kaali paniyidam?
ReplyDelete