உள்ளூர் விடுமுறை:திருச்சி
மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல்
29ம் தேதி அன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் மற்றும் கல்வி
நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...