![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDdkt_zD_saAIG_GOITzB2pELJK4YIHwrBWYNVnvI6V8jVZQmF9FJYbHnFaU_ezQ6tc3t0l5oNx68NEMf2BnwtKYIYLOAnTrlEP4ZjJ8MDmEoHCuDUdATeQh1xCYLlpTHl3JzutRX0RDTpamKXyevQsj6nZp6k9wCxTTUaC3khoELV4Xr7TmNo2vfV/w400-h297/Screenshot_2022-03-24-20-13-10-18_499966e2691de3a3dc028b16b96f3b05.jpg)
CPS ஒழிப்பு இயக்கம்*
*மாநில மையம்*
*சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் சென்னையில் 01.04 2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ள சென்னை பேரணி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து எல்ஜி கார்டன் வரை செல்ல சென்னை காவல்துறை ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்கள்.*
*எனவே, திட்டமிட்டவாறு 01.04. 2022 அன்று காலை 10 மணி அளவில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி துவங்குகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.* *அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு CPS திட்டத்தை ரத்து செய்ய ஆதரவு வழங்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.*
*இவண்*
*மாநில ஒருங்கிணைப்பாளர்கள், இணை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்.*
*CPS ஒழிப்பு இயக்கம்*
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...