மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் துவக்கி
வைக்கப்படவுள்ள, "நம் பள்ளி நம் பெருமை" பரப்புரை தொடக்க விழாவில்
அனைவரும் இணைய வழியில் பங்கேற்க பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக
வரவேற்கிறோம்!
தேதி: 8 மார்ச் 2022 | நேரம்: மாலை 4 மணி
நிகழ்வில் சேர
click here to view the link
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...