Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இனி அரசு பள்ளிகளில் படிக்க இடம் கிடைப்பது கடினமாக இருக்கும் - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

ஆன்லைன் தேர்வுகளால் கல்வித் தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் -அமைச்சர் பொன்முடி.

நேரடி தேர்வுகள்தான் நடைபெறும், அதற்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

இனி அரசு பள்ளிகளில் படிக்க இடம் கிடைப்பது கடினமாக இருக்கும், அந்த அளவுக்கு அதிகமானோர் அரசு பள்ளிக்கு வருவார்கள்-அமைச்சர் பொன்முடி.

மாணவர்கள் கவலைப்பட வேண்டாம், அனைவரது விடைத்தாள்களும் திருத்தப்படும் - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

அண்ணா பல்கலை. ஆன்லைன் தேர்வில் தாமதமாக பதிவேற்றப்பட்ட விடைத்தாள்கள் திருத்தப்படும்.

தாமதமாக அனுப்பப்பட்ட விடைத்தாள்களும் திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தாமதமாக விடைத்தாள்கள் அனுப்பியதால் 10 ஆயிரம் மாணவர்கள் தோல்வி என்ற தகவல் தவறானது - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive