நேற்று முதல் இன்று தற்போது வரை
நடந்து வரும் மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் ( DSE)
கலந்தாய்வில் முதலில் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் ஆண் ஆசிரியருக்கு
இராணுவத்தில் பணிபுரிபவர் மனைவி என்று முன்னுரிமை வந்தது. தற்போது அது
சரிசெய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...