Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC EXAM - NEW INSTRUCTION - PRESS RELEASE NO-22

செய்திக்குறிப்பு 
.com/img/a/

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 01/2020 , நாள் 20.01.2020 - ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய தொகுதி - 1 பணிகளுக்கான ( Group - I Services ) முதன்மை தேர்வு ( விரிந்துரைக்கும் வகை ) முறையே 04.03.2022 , 05.03.2022 மற்றும் 06.03.2022 ஆகிய நாட்களில் சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் ( Hall Ticket ) தேர்வாணையத்தின் இணைய தளமான மற்றும் www.tnpsc.gov.in www.tnpscexams.in- ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் ( OTR ) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை ( Hall Ticket ) பதிவிறக்கம் செய்ய முடியும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive