மலைச்சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்கு மட்டும் 04.02.2022 மற்றும் 05.02.2022ல் நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்), பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு(ஒன்றியத்திற்குள்) மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு(வருவாய் மாவட்டத்திற்குள்) மாறுதல்/பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» தொடக்கக் கல்வித் துறையில் 04.02.2022 மற்றும் 05.02.2022 ஆகிய நாட்களில் நடைபெறும் மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்கான கலந்தாய்வு மட்டும் ஒத்திவைப்பு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...