தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2020 ஆம் ஆண்டில் நடத்த உள்ள பல்வேறு தேர்வுகளில் வெற்றிபெறத் தேவையான முக்கிய வினாவிடை, குறிப்புகள், பழைய வினாத்தாள் வினாக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வர்கள் படித்து பயன் பெறவும்.
எத்தனை வகைகள்:-
🌷இலக்கணம்- 5
🌷முதலெழுத்துகள் - 30
🌷சார்பெழுத்துகள் - 10
🌷சுட்டெழுத்துகள் - 3
🌷இலக்கண வகை சொற்கள் - 4
🌷பெயர்ச் சொற்கள் - 6
🌷வேற்றுமை உருபுகள் - 8
🌷போலிகள் - 3
🌷இடம் - 3
🌷நிலம் - 5
🌷சுவை - 6
🌷மெய்ப்பாடுகள் - 8
🌷பதம் - 2
🌷பகாபதம் - 4
🌷பகுபதம் - 6
🌷உறுதிப்பொருள்கள் - 4
🌷தொகை நிலைத்தொடர்கள் - 6
🌷தொகா நிலைத்தொடர்கள் - 9
🌷பருவங்கள் (மலர்) - 7
🌷புணர்ச்சி - 2
🌷விகாரப் புணர்ச்சி - 3
🌷செய்யுள் உறுப்புகள் - 6
🌷பா வகைகள் - 4
🌷அசை - 2
🌷அளபடை - 2
🌷உயிரளபெடை - 3
🌷ஆகுபெயர் - 16
🌷வழாநிலை - 6
🌷வழுநிலை - 7
🌷பொருள்கோள் - 8
🌷தளை - 7
🌷அடி - 5
🌷தொடை - 8
🌷மோனை - 7
🌷மொழிகள் - 3
🌷வினா - 6
🌷விடை - 8
🌷புறத்திணைகள் - 12
🌷வெண்பா - 6
🌷ஆசிரியப்பா - 4
🌷தொழிற்பெயர் - 2.....
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...