ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பம் சார்ந்து
ஆசிரியர்களது பொது மாறுதல் விண்ணப்பம் தலைமை ஆசிரியர்களால் approve செய்யப்பட்ட பின் பிரிண்ட் எடுக்கும் வசதி indivual teacher loginல் தற்போது தரப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியர்களது பணிவரன்முறை செய்யப்பட்ட நாள் print எடுக்கும்போது தவறுதலாக உள்ளதால் தற்போது print எடுக்க வேண்டாம் எனவும், சரி செய்யப்பட்டவுடன் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-TN EMIS TEAM
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...