பொது மாறுதல் கோரும் விண்ணப்பங்களை சார்ந்த ஆசிரியர்களே தற்போது EMIS-ல் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. (NOW OPTION ENABLE)
அன்பு உறவுகளுக்கு வணக்கம்! தற்போது tn.emis.gov.in வலைதளத்தில் ஆசிரியருடைய ஐடி நம்பர் பதிவு செய்து உள்ளே நுழைந்தால் Transfer details என்ற விவரம் வரும். அதில் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் பதிவு செய்யலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...